நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Saturday, November 5, 2011

தற்போது நடந்துகொண்டிருக்கும் பதிவர் சந்திப்பில்

  இன்று (05/11/2011) U S -லிருந்து வருகை தந்த பதிவர் 
 திரு. பிதற்றல்கள் அவர்களுடன் , டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடந்து முடிந்த  பதிவர்கள் சந்திப்பு


5 comments:

  1. நன்றிகள் நல்லவரே,,!

    ReplyDelete
  2. சற்று முன்தான் தகவல் தெரிந்தது. மழை பலரின் வருகையை நிறுத்தி வைத்துள்ளதென நினைக்கிறேன். நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு கூறாமல் களம் அமைத்து குடுக்கும் வேடியப்பன் அவர்களுக்கு 'ஜெ' !!

    ReplyDelete
  3. தங்களின் “ஜெ”-க்கு நன்றி நண்பரே! என்ன இந்த ஜெ-னு சொல்லும்போது யாரையோ குறிக்கிறதுதான் கொஞ்சம் இடிக்குது!

    ReplyDelete