நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, January 19, 2011

சிங்கப்பூரில் டிஸ்கவரி புக் பேலஸ்-ன் புத்தக வெளியீடு.

சிங்கப்பூர்  மாசிலா அன்பழகன் அவர்களின் “என் வானம் நான் மேகம்” திரைக்கதை வடிவ நாவல் புத்தகம் கடந்த 12/12/2010 அன்று சென்னையில் நமது டிஸ்கவரி புக் பேலஸ்-ல் இயக்குநர் லிங்குசாமி அவர்கள் வெளியிட்டார் என்பது  அனைவரும் அறிந்ததே, அதே புத்தகத்தை வரும் 23/1/2011 அன்று சிங்கப்பூரிலும் லிங்குசாமி அவர்களே வெளியிடப் போகிறார். சிங்கை வாழ் வாசகர்கள் இந்த நிகழ்வை பயன் படுத்திக்கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு அழைப்பிதழை பார்க்கவும்.

No comments:

Post a Comment