நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Friday, October 22, 2010

எஸ்.ராமகிருஷ்ணன் - திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு

நேற்று (21/10/2010) சென்னை திரைப்படக் கல்லூரியின் இயக்குனர் பயிற்சிக்கு படிக்கும் மாணவர்கள்  சிலருடன்  எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடனான சுமார் மூன்று மணிநேர கலந்துரையாடல் நிகழ்ச்சி நமது டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடந்தது. உதவி இயக்குனரும், பத்திரிக்கையாளருமான நண்பர் ப்ளாக்  அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.    (முழுக்க முழுக்க மாணவர்கள் தங்களுக்கான சந்திப்பாக மட்டுமே ஏற்படுத்தியிருந்ததால் நாம் யாருக்கும் தகவல் சொல்ல முடியாத சூழ்நிலை.) சந்திப்பில் பல சுவாரஸ்யமான தகவல்களுடன், அறிவுபூர்வமான மற்றும் சிந்தனைக்கு விருந்தாக பல கேள்வி பதில்கள் அமைந்தது. அனைத்தும் சினிமாவுக்கும் வாழ்க்கைக்குமான நெருக்கமான பகுதிகளாக அமைந்தது. இதன் முழு விபரங்களும் விரைவில் சினிமா எக்ஸ்பிரஸி- ல் வர இருப்பதால் நாம் அதிகமாக எழுத முடியாது.  இடையிடையே அத்துமீறி குறுக்கிட்ட கவிஞர் விக்ரமாதித்தன் கூடுதல் சுவாரஷ்யம்

3 comments: