நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Wednesday, July 21, 2010

மறைந்த எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்களின் 5-ம் ஆண்டு நினைவுக் கூட்டம்.


     அனைவரும் வருக!
      
     July 25 · 4:00pm to7:00pmடிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர்-மேற்கு.    
சென்னை - 78. தொடர்புக்கு: 9940446650

Thursday, July 15, 2010

-விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்

 


18.07.2010 ஞாயிறு மாலை 5.30

டிஸ்கவரி புக் பேலஸ்,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78.

பங்கேற்பாளர்கள்

யவனிகா ஸ்ரீராம்
அய்யப்ப மாதவன்
ரமேஷ் பிரேதன்
தாரா கணேசன்
பொன்.வாசுதேவன்
ஆர்.அபிலாஷ்
பாக்கியம் சங்கர்

அனைவரும் வருக !

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை