நல்ல புத்தகங்கள்

நல்ல புத்தகங்கள் உலகை உங்களுக்கு இன்னும் நெருக்கமாக்கும்

Tuesday, April 6, 2010

மூன்று நூல்கள் வெளியீடு

 
Posted by Picasa
வரும் 18-04-2010 அன்று நடைபெறும் மூன்று நூல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம். மற்ற தவல்களுக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்

8 comments:

 1. விழா சிறக்க வாழ்த்துகள்.

  என்னைச் செதுக்கிய சிற்பிகளில் ஒருவர்,
  கவிஞர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ.

  அவருக்கும், அனைவருக்கும் என் வாழ்த்துகள் உரித்தாகுக.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் வேடியப்பன் ..புத்தகவெளியீடு சிறக்கட்டும்

  ReplyDelete
 3. வாழ்த்துகள்! நண்பரே

  விரைவில் நேரில் சந்திப்போம்.

  தங்களை அறிமுகித்த மேலே இருக்கும் இருவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 4. விரைவில் சந்திக்க ஆவலோடு உள்ளேன் நண்பர் ஜமால் அவர்களே!

  ReplyDelete
 5. விழாவில் சந்திக்கிறேன் நண்பரே

  ReplyDelete
 6. வலைப்பூவை சரியாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள்... தொடரட்டும்... நும் சேவை... வளரட்டும் நும் அங்காடி... வாழ்த்துகிறேன் இந்தப் பங்காளி...

  ReplyDelete
 7. அன்பரே, அறிமுக நூலுடன் அதில் பரவியிருக்கும் சில அருமையான தகவலையும் (பெட்டிசெய்தி போல )செய்து சொன்னால் அது வாங்க / படிக்கும் ஆர்வத்தை தூண்டும்

  ReplyDelete
 8. தங்கள் ஆலோசனையை முக்கியமானதாக கருதுகிறேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!. நேரில் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete